மாரி செல்வராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக இயக்குனர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வரத் தொடங்கியிருப்பவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவர். இவர் இயக்குனர் ராம் என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படம் மிகவும் நேர்மையான ஒரு விமர்சனத்தை பெற்று மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுகளை பெற்று வந்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் நுழைந்தார் முதல் நடிகராக வேண்டும் என்று தான் சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். அதன் பிறகு மூன்று திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த

 

அந்த வகையில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தங்க மீன்கள் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தரமணி போன்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து

 

மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து தற்பொழுது சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய

 

சிறு வயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையை இயக்குனர் மாரி செல்வராஜன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.