விடிஞ்சா திருமணம்.. நடிகையுடன் இரவை கழித்த கமல்..!! நம்பி ஏமாந்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் நடிகர் கமலி பொருத்தவரை ரொமான்ஸ் கார்த்திகை அசால்டாக நடிக்க கூடியவர். சினிமா மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவருக்கு ரொம்பவே பொருந்தும் என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் முடிந்தால் திருமணத்தை வைத்துக்கொண்டு

 

முதல் நாள் இரவு ஒரு நடிகையை அவர் இருந்துள்ளார் என்று செய்தி கொஞ்சம் வெளிவந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் கமல் வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்த பொழுது

 

நடிகர் கமல் வேரோடு நடிகையுடன் காதலிலிருந்து வந்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் கிடையாது ஜெமினி கணேசனின் மகள் ரேகா தான். மேலும், கமல் திருமணத்திற்கு முன்பாக அந்த நடிகையுடன் தான் இருந்துள்ளார். அந்த சமயத்தில் எனக்கு வாணி தளபதியை

 

திருமணம் செய்ய பிடிக்கவில்லை உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். மறுநாள் காலையில் திட்டமிட்டபடி அந்த திருமணமும் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் பாலச்சந்தர் தான். அவர் வற்புறுத்திய காரணத்தினால் தான்

 

திருமணம் செய்து கொண்டுள்ளார் கமல். நடிகர் கமலின் வார்த்தையை கேட்டு நம்பு ஏமாந்த வாரிசு நடிகை. அதன்பிறகு நடிகை ரேகாவின் அவர் கண்டுகொள்ளவில்லை கமலே காதலித்து ஏமாற்றம் மட்டுமே அவருக்கு மிஞ்சியுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த தகவலை பிரபலம் ஒருவர் வெளிப்படையாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.