நடிகை சத்யாவின் கணவரை பார்த்துள்ளீர்களா.? இதுவரை புகைப்படத்தை வெளியிடாத நடிகை..!!
தமிழ் சினிமாவில் வெளிவந்த காதல் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை சத்யா என்பவர். அந்த திரைப்படத்திற்கு பிறகு பலரும் இவரை காதல் சத்யா என்று கூறத் தொடங்கியுள்ளார்கள். அந்த திரைப்படத்தை திறந்து ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வந்துள்ளார்.
அந்த வகையில் டிஸ்யூம், வல்லவன் கூடல் நகர் கண்ணா மூச்சு ஏனடா போன்ற பத்துக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் மட்டும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடித்த திரைப்படங்கள் பெரிதாக
ஓடாத காரணத்தினால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கிவிட்டது. அதன் பிறகு சென்னை சேர்ந்த ஐ டி கம்பெனியை நடத்தி வரும் வெங்கட் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
மேலும், இவர் திருமணம் செய்து கொள்ளும் பொழுது இவருக்கு 27 வயது அவரது கணவருக்கு 41 வயது எப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது கணவருடன் எடுத்துக் கொண்ட சமீபகால
புகைப்படம் மட்டும் குழந்தையின் புகைப்படம் மற்றும் அவரது திருமண புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது…
Comments are closed.