சாய் பல்லவி காதலிக்காததற்கு முக்கிய காரணமே இவர்தான்.? தவறாக பேசி இரண்டு நடிகர்..!!

தமிழ் சினிமாவில் மற்ற மொழியில் இருந்து வந்து தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் நடிகை சாய் பல்லவி என்பவர். இவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று படபிடிப்பில் இருந்து வருவார். இப்படி இருக்கும் நிலையில் தேவையில்லாமல் இவர் யாரிடமும் பேச மாட்டார். மேலும், படம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமே பேசுவார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஓவர் கிளாமர் உடை, கவர்ச்சி, லிப்டாப் போன்ற காட்சிகளை நடிக்க மாட்டார். இவர் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை தான். ஏனென்றால் நீ சினிமாவில் நடித்தாலும் காதல் சம்பந்தமாக எதையும் செய்யக்கூடாது.

 

நம்முடைய இணைத்தை சேர்ந்தவரை உருவாக்கி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் தந்தை கூறிவிட்டார். அவரது மனதை ஆழமாக இது பதிந்து விட்டது. மேலும், ஈராக்களுடன் அதிகமாக பேச மாட்டார்.

 

இதனை பார்த்த இரண்டு நடிகர்கள் இவர் ரொம்ப திமிர் பிடித்த நடிகை என்று நினைத்துள்ளார். அந்த வகையில் நானே மற்றும் நாக இவர்கள் இருவரும் தான் ஒரே தப்பாக நினைத்து விட்டார்கள் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.