அஜித் ரசிகர் என்று சொன்னதால் சினிமா வாய்ப்பை இழந்த நடிகர்..!! ஒரே படத்தோடு துரத்தி விட்ட விஜய்..!!

சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் மீது வாழ்ந்து வரும் நடிகர்கள் பலரும் ஈர்ப்பு வைத்திருப்பார்கள். அந்த வகையில் இந்த நடிகர் தான் என்னுடைய ரோல் மாடல் இன்று பல பிரபலங்கள் சொல்லி வருவார்கள். அந்த வகையில் அஜித்தின் ரசிகராக ரொம்பவும் பிடிக்கும் என்று

 

ஒரு பேட்டியில் வெளிப்படையாக சொல்லியவர்தான் நடிகர் ஜெய். இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி என்ற திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்த சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்தப் திரைப்படத்திற்கு பிறகு எப்பொழுதும் நடிகர் அஜித்தை பற்றிய பேசிக்கொண்டு வந்துள்ளார். இது விஜய்க்கு பெரிய அவமானமாக போய்விட்டது. அதன் பிறகு விஜய் அடுத்ததாக எந்த ஒரு திரைப்படத்திலும்

 

அவரே சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விட்டார். மேலும், அஜித் ரசிகர் என்று சொல்லி இருந்தாலும் அவருக்கும் அவருடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு இனி எந்த ஒரு பெரிய

 

நடிகர்களின் பேரையும் சொல்லிவிட்டு. நாம் நம்முடைய வாழ்க்கை எடுத்துக்க கூடாது நம் வேலையை பார்த்துவிட்டு சென்று விடலாம் என்று தற்பொழுது அவர் கூறியுள்ளார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது…

 

Comments are closed.