சுந்தர் சி-குஷ்புவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை பலரும் பார்த்திராதே திருமண புகைப்படம் உள்ளே..!!
சுந்தர் சி என்பவர் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அதன் பிறகு தலைநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மணிரத்தினம் உதவி இயக்குனராக இருந்த பொழுது முறை மாமா என்ற நகைச்சுவை திரைப்படத்தில் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.
அதன் பிறகு இவர் உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம் ஆகிய திரைப்படங்கள் இயக்கி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து மேட்டுக்குடி, நாம் இருவர் நமக்கு இருவர், லண்டன்
கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை சமீபத்தில் காபி வித் காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படங்கள் முற்றிலுமாக நகைச்சுவை திரைப்படமாகவே எடுக்கப்பட்டிருக்கும் இப்படி இருக்கும் நிலையில் இவர் சண்டை மற்றும்
குரு சிஷ்யன் இரண்டு திரைப்படத்திலும் ஒவ்வொரு பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் 2000 ஆண்டில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான குஷ்புவை காத்த திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகர் சுந்தர் சி தனது திருமண புகைப்படத்தை முதல்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகின்றது…
Comments are closed.