ஈரோடு மகேஷின் மனைவியா இது.? முதன்முறையாக மனைவி மற்றும் மகளுடன் எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்..!!
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர்களுக்கு கூட இன்று ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. அந்த வகையில் ஈரோடு மகேஷ் என்பவரும் ஒருவர். இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2013 ஆம் ஆண்டு வெளிவந்த சும்மா நச்சுன்னு இருக்கு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு பெரிதாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்காத காரணத்தினால்
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக மாறினார். அதன் பிறகு நடுவராக மாறி மேலும் ஒரு சில பற்றியும் மன்றத்தில் பேச்சாளராகவும் இருந்து வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் ஸ்ரீதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் ஒரு தொகுப்பாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருமணத்திற்கு பிறகு தனது வேலையை விட்டு குடும்பத்தை கவனித்துக் கொண்டு வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக ஈரோடு மகேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும்படியான சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது…
Comments are closed.