நடிகை மைனா நந்தினியின் குடும்ப புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்பம், திருமண புகைப்படத்தையும் வெளியிட்ட நடிகை..!!
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நிகழ்ச்சி தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தவர் தான் கவின் மற்றும் ரக்ஷிதா. மேலும், இவருக்கு தோழியாக நடித்து வந்தவர் தான் மைனா என்கின்ற நந்தினி. இவர் அந்த சீரியல் மூலம் பிரபலமாகி
அதன் பிறகு சமூக வலைத்தள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருவார். இவர் சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வெளியான வரவேற்பை பெற்று வந்துள்ளார்கள்.
அதன் பிறகு இவர் பதிவு தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில்
இவரும் அவரது கணவரும் போட்டியாளராக கலந்து கொண்டு உள்ளார்கள். இப்படி சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபலங்களாக மாறியவர்கள். உடனடியாக அவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமா? அல்லது குடும்ப புகைப்படமோ
இணையதளத்தில் வெளியிட தொடங்கி விடுகின்றார்கள். அந்த வகையில் மைனா என்கின்ற நந்தினியும் தனது திருமண புகைப்படத்தையும் சமீபத்தில் தனது மகன் மற்றும் கணவருடன் நடித்துக் கொண்டு புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.