ஜெமினி கணேசனின் நிறைவேறாத ஆசை..!! கனவுக்கு உயிர் கொடுத்த குடும்பத்தினர்..!!
தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் காதல் மன்னனாக மலர்ந்து கொண்டிருந்தவர் தான் ஜெமினி கணேசன் என்பவர். இவர் நடிகர் சிவாஜி, எம்.ஜி.ஆர் போட்டியாக நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த காலகட்டத்தில் படிப்பை முக்கியமாக என்ன கருதி மேற்கொண்டம் முயற்சி அவரை பட்டதாரியாக மாற்றியது.
அதன் பிறகு ஜெமினி ஸ்டூடியோவை அவர் உருவாக்கினார் தன்னுடைய திடீர் திருமண வாழ்க்கையால் மருத்துவராகவும் கனவை அவர் கைவிட்டு விட்டார். மேலும், அவரின் முதல் மகளான கமலா ஜெமினி கணேசன், சென்னையில் முக்கியமான முகப்பேர் மருத்துவராக மாறியுள்ளார்.
அதன் பிறகு இவரது இரண்டாவது மகள் ஆன ஜி ஜி தமிழ் சினிமாவில் அப்பாவை போல் சாதிக்கவும் ஆசையில் நிறைவேற்றலாம் என்பதற்காக நித்யா எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படம் போதிய அளவு அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.
அதன் காரணமாக சினிமா விட்டு விலகி விட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் ஆர்வம் இருந்த காரணத்தினால் எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான துறையில் பணியாற்றி வந்துள்ளார். மேலும், நடிகர் ஜெமினி கணேசன்
அத்தையும் சென்னையில் மிகவும் முக்கியமான மருத்துவர் ஆவார். மேலும், அவர் ஆசைப்பட்டதை அவர்களது மகள்கள் நிறைவேற்றியது அவருடைய ஆசையை நிறைவேற்றியது விட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்…
Comments are closed.