இதுவரை பலரும் பார்க்கிறது நடிகர் விஜய்யின் திருமண புகைப்படம்..!! ரசிகர் மத்தியில் இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஆரம்பத்தில் பல திரைப்படங்கள் வெளிவந்து தோல்வி திரைப்படங்களாக கொடுத்து. அதன் பிறகு தான் என்று தவிர்க்க முடியாத நடிகராக

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துள்ளார். மேலும், தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் திகழ்ந்து வருகின்றார். இவர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் பெரிய அளவில் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் இரண்டாம் கட்டப்பட வெடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடந்து வருகின்றது.

 

இந்த படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திற்கு பிறகு இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றார்.

 

மேலும், அவரது மகன் தற்பொழுது குறும்படம் ஒன்றிய இயக்கியுள்ளார். அடுத்தபடியாக விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாகவும் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகர் விஜய்யின் திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.