நடிகை பூஜாவின் கணவரை பார்த்ததுண்டா.? கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!
நடிகர் மாதவன் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜே ஜே என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பூஜா என்பவர். அந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பிறகு அட்டகாசம், உள்ளம் கேட்குமோ, ஜித்தன், பட்டியல், தம்பி ஓரம்போ, நான் கடவுள் போன் அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக
நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த நான் கடவுள் திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இவர் தமிழ் மற்றும் இலங்கை திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் இவர் 2014 ஆம் ஆண்டு தீபக் சண்முகநாதன் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அந்த நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு நடிகை பூஜா பிரசாந்த் டேவிட் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் ஒரு இலங்கை தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது கணவருடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை நடிகை பூஜா இணையத்தில் வெளியிட்டுள்ளார்…
Comments are closed.