என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டு.? ஆனால், இதை மட்டும் செய்யாதே..!! ஷாருக்கான் படத்தில் கண்டிஷன் போட்ட சத்யராஜ்..!!
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்த அதன் பிறகு நடிகராக வலம் வர தொடங்கிய இருப்பவர்தான் நடிகர் சத்தியராஜ். தற்போது ஏராளமான திரைப்படத்தில் நடிகர்களின் அப்பாவாகவும் நடிகை அப்பாவும் அல்லது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் பல வெற்றி திரைப்படத்தில் ஹீரோவாக குணச்சித்திர நடிகராக வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும்
பல திறமைகளை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பாகுபலி போன்ற ஒரு சில திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் லவ் டுடே போன்ற திரைப்படத்தில் நடித்து அரசியல் மத்திய நல்ல வரவேற்புடன் இருந்து வருகின்றார்.
இப்படி இருக்கும் நிலையில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்தைப் பற்றி என்ன ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் தமிழ் பேசும் பெண்ணாக
நடிகை தீபிகா நடித்திருப்பார். அவருடைய தந்தையாக தான் நடிகர் சத்யராஜ் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்தப் படத்தை ஷாருக்கான் என்னை திட்டுவது போன்ற ஒரு காட்சியிடம் பெற்றிருக்கும் அதற்கு மொத்தமாக திட்டுவது மாதிரி சொன்னார்கள்.
உடனடியாக நான் என்னை என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள்.. ஆனால், மொத்த ஊரை திட்ட வேண்டாம்.. அங்கு சென்றோம் தமிழை இழிவுபடுத்தாமல் தமிழை பெருமையாக பேசியுள்ளார் நடிகர் சத்யராஜ்…
Comments are closed.