பாடகி பிரியங்காவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட பாடகி..!!
சினிமாவில் பாடலை பாடும் பாடகர் மற்றும் பாடகிகள் இன்று பலரும் டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தனக்கென்று ஒரு அங்கீகரிக்க ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்தான் பாடகி பிரியங்கா என்பவர்.
இவருடைய அப்பா அம்மா இருவரும் இவர டாக்டராக வேண்டும் என்று கனவாக இருந்தது. அதனால், படிப்பில் முழு கவனத்தை செலுத்தி வந்துள்ளார். இவருக்கு எம் பி பி எஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், இவருக்கு படிப்பு முக்கியம் அதே சமயத்தில் இசை துறை முக்கியம் என்று முடிவுகள் செய்து எம் பி பி எஸ் படிப்பை படித்த அதே நேரத்தில் தனது காலேஜ் படிப்பை படித்துக் கொண்டு பாடிய பாட்டு தான் சின்ன சின்ன வண்ணக்குயில் அந்த பாட்டு
மூலம் சமூக வலைதளம் மூலம் பலராலும் பாராட்டப்பட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு அடுத்தடுத்து பல கச்சேரிகளில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்பொழுது படிப்பில் நல்ல கவனத்தை செலுத்தி எடுத்த பொழுது
டாக்டர் ஆகியுள்ளார். அதன் பிறகு இவர் சினிமாவில் பிரபலங்களாக இருக்கும் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், இமான், ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட
திரைப்படத்தில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…
Comments are closed.