குழந்தையை கட்டி அணைத்தப்படி கொ ள்ளை அழகுடன் பாடகி சைந்தவி! தெறிக்க விடும் லைக்குகள்…. சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு
இசைமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜீவி. பிரகாஷ் தனது இசையில் அதிக பாடல்களைப் பாடிய பாடகி சைந்தவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பின்னரும் கோலிவுட்டின் சூப்பர் ஹீரோக்களுக்கு பாடல் பாடிக்கொடுப்பது, இசையமைப்பது என இருவரும் கேரியரில் பிசியாக இருந்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த மாதம் தான் இந்த தம்பதிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்தது. இந்த செய்தி கோலிவுட்டில் அனைவரயும் கொண்டாடினார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தனது இன்ஸ்டாகிராமில் மனைவி நிஷா மற்றும் சைந்தவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்
இதனையடுத்து பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்திருந்தார்.தற்போது இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
Comments are closed.