இதெல்லாம் ஒரு மூஞ்சா.? நீ எல்லாம் எதுக்கு நடிக்க வந்த..!! பல அவமானங்களை தாண்டி இன்று முன்னணி நடிகை..!!
சினிமாவில் இன்று பிரபலங்களாக இருப்பவர்கள் ஒரு சிலர் ஆரம்பத்தில் பல அவமானங்களை சந்தித்து தான் இன்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் நடிகை நயன்தாராவும் ஒருவர். இவர் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் ஏராளமான அவமானங்களை பெற்றுள்ளார்.
இவர் கேரளாவில் ஒரு திரைப்படத்தில் நடித்த உள்ளார். தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான முதல் படத்திலேயே பெரியளவு ரசிகர்களை தவிர்த்து உள்ளார்.
மேலும், இவர் குறுகிய காலகட்டத்திலேயே பல முன்னணி நடிகையுடன் சேர்ந்து நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்களை கூட்டத்தை அமைத்துக் கொண்டார். மேலும், இன்று தென்னிந்திய சினிமாவில் அதிகமாக சம்பளம் வாங்கும்
முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் தான் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக தென்னிந்தியாவில் திகழ்ந்து வருகின்றார். நான் 18 வயதில் தான் சினிமாவிற்கு நடிக்க வந்தேன். அப்பொழுது பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படத்தின் நடிப்பதற்காக ஆடிஷன் இருக்கின்றது என்று என்னை கூப்பிட்டார்.
அப்பொழுது நான் அதில் கலந்து கொண்டேன் அப்பொழுது என்னை அவர் பார்த்துவிட்டு இதெல்லாம் ஒரு மூசா.? இந்த மூஞ்சி எல்லாம் யாரும் நடிக்க கூப்பிட்டா என்று சொன்னார். அதன் பிறகு நான் ஐயா திரைப்படத்தில் நடித்த இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகை அதன் பிறகு அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் என்று கூறியுள்ளார்…
Comments are closed.