23 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகருடன் இணைந்த ரேவதி..!! பல ஆண்டுகள் இந்த ஜோடிக்காக காத்திருந்த ரசிகர்கள்..!!
இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மண்வாசனை. இந்த திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு நடிகர் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு புதுமை பெண், கை கொடுக்கும் கை, பகல் நிலவு,
மௌன ராகம், வைதேகி, காத்திருந்தாள் உள்ளிட்ட பல முன்னணி ஹிட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமின்றி
தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். மேலும், பாலிவட்டில்
பிரபல நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் அமீர்கான். மேலும், இவர் ஒரு படத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி அன்று அந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
மேலும், சல்மான்கான் நடித்த ஒரு சில நிகழ்வு நிகழ்ச்சிகளில் ரேவதி பங்கேற்று வருகின்றார். இப்படி ஒரு நிலையில் 33 வருடத்திற்கு பிறகு நடிகர் சல்மான் கானுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ளதாக இணையதளத்தில் பல தகவல்கள் வைரல் ஆகி வருகின்றது…
Comments are closed.