இயக்குனர் கௌதம் மேனனின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதல் முறையாக வெளியிட்ட மனைவியின் புகைப்படம் உள்ளே..!!
சினிமா உலகில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் என்பவர்.
இவர் ஒரு சிறந்த இயக்குனர் மட்டுமல்லாமல் சிறந்த நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு
பிறகு காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா,
வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது மட்டுமல்லாமல் இவர் ஒரு சில திரைப்படத்திலும் தனது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் சமீபத்தில் விடுதலை என்ற திரைப்படத்தில்
கூட இவர் நடித்துள்ளார். இப்படி உன் நிலையில் முதன் முறையாக தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதனை இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்…
Comments are closed.