நம்பி வந்த இயக்குனரை ஏமா ற்றிய கமல்..!! பணம் சம்பாதி ப்பதற்காக இந்த இயக்கு னருடன் கூட்டணி சேர்ந்த கமல்..!!

நடிகர் கமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த   திரை ப்படம்   தான் விக்ரம். இந்த   திரை ப்படம்   மிகப் பெரிய அளவு   வ சூல்   ரீ தியாக   சாதனை   படை த்தது. அதனை தொடர்ந்து அடுத்த படியாக தற்போது இந்தியன் இரண்டாம்   பாக த்தில்   நடித்து   வரு கின்றார். இந்த படம் நடித்துவிட்டு யாருடைய  இயக்க த்தில்   இவன் நடிக்க   போகி ன்றார்   என்று

 

தற்பொழுது ரசிகர்   ம த்தியில்   குழ ப்பத் தை   ஏற்படு த்தி   வருகி ன்றது. அந்த வகையில் ஒரு சில   இயக்கு னர்கள்   படத் தில்  நடிக்க   முடிவெ டுத்த தாக  தெரிவி த்துள்ளா ர்கள். அந்த வகையில் ஹெச் வினோத்   இயக்க த்தில்   கமல்   நடிப் பதாக   உறுதி யாகியு ள்ளது.

 

அதற்காக விலை மதிப்பு மிகுந்த ஒரு காரை அவருக்கு  ப ரிசாக வும்   கொடு த்துள் ளார். மேலும், படத்திற்கான   வேலை களை   இயக் குனர்   பார் த்து   வருகின் றார். அடுத்தப டியாக   மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பதாக வாக்கு ஒன்று   கொடுத்து ள்ளார்.

 

அதன் பிறகு லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் இரண்டாம் பாகத்தில் நடிக்க   முடிவெடு த்துள்ளார். இதனால் இதற்கு முன்பாக பா ரஞ்சித் மற்றும் மகேஷ் நாராயணன் இவரது   இயக்க த்தில்   கமல் நடிக்கப்   போவதி ல்லை   என்று   தெரிவித்து ள்ளார். முதலில் பா ரஞ்சித்தான் கமலிடம் கதையை கூறி அதற்கான   சம்ப ளத் தையும்   வா ங்கி   இருந்தார்.

 

ஆனால், இந்த   கூட்ட ணியில்  வெளியாகும் படம்   க ண்டிப் பாக   ச முதாய   கருத் துக்கள்   படமாக தான் இருக்கும் என்று அதிகமாக   ரசிக ர்கள்   ம த்தியில்   பேச ப்பட்டு   வருகி ன்றது. இப்பொழுது நிலையில் இவர்களுக்கு பெரிய ஒரு   ஏ மாற் றம்   தான்   கிடைத்து ள்ளது. ஏனெ ன்றால்   கமல் இந்த   இயக்கு னருக்கு    ஓகே   சொ ன்னதா ல்  தான்.

 

அதற்கான முழு   கதை யையும்   தயாரா கி   உள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்போது கமல்   இவரு டைய    திரைப்பட த்தின்   நடிக்க   போவதி ல்லை   என்று   தெரிவி த்துள்ள தாக   கூற ப்படுகி ன்றது. ஒரு சிலர்   பண த்திற்காக   வா க்கு   கொடு த்துவி ட்டு. இப்படி   செய்கி ன்றார்   என்ற ஒரு சில கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.