சிவகார்த்திகேயன் படத்தில் இசைய மைக்க மறுத்த அனிருத்..!! இருவ ருக்கும் இடையே இப்படி ஒரு பிர ச்சனை ஏற்பட்டு வி ட்டதா.?

136

தமி ழ்   சினி மாவில்   தற்போது முன்னணி நடிகர் இடத்தை   பிடித் தவர்   தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய்   தொலைக்கா ட்சியில்   தொகுப்பா ளராக   தனது   பயண த்தை   ஆரம்பி த்து   அதன் பிறகு   த மிழ்   சி னிமாவில்   முன்னணி நடிகர் என்ற   இட த்தை   பிடித்து ள்ளார்   என்பது   குறிப்பிட த்தக்கது.

 

மேலும், சிவகார்த்திகேயனுக்கு   ஆர ம்ப   காலகட் டத்தில்   இருந்து ஒரு நல்ல ஒரு   நண் பனாக   திகழ் ந்து   வந்தவர் தான்    இசையமை ப்பாளர்   அனிருத். இவள் இருவரும்  கூட்ட ணியில்   கிட்ட த்தட்ட   ஏழு    திரைப்பட ங்கள்   வெ ளிவந்து.

 

அது சூப்பர்   ஹி ட்   படமாக   அமைந்து ள்ளது. இப்படி ஒரு நிலையில்   சிவகார் த்திகேயன்   நடிக்கும் புதிய    திரைப்ப டத்தில்   அனிருத்   இசைய மைக்க   பேச்சுவா ர்த்தை   நடத்தியுள் ளார்கள். ஆனால், அந்த    திரைப்ப டத்திற்கு

 

அனிருத்   இசைய மைக்க   முடியாது என்று   ம றுத்து   விட் டதாக  தகவ ல்கள்   வெ ளியாகி   உள்ளது. ஏனெ ன்றால்   தற்பொழுது அவர் ரஜினியின்   ஜெ யிலர்   கமலின் இந்தியன் 2 விஜய் லியோ போன்ற   மா ஸ்   ஹீ ரோவின்

 

அதிகப்ப டியான   பட்ஜெ ட்டில்   உருவா க்கப்ப டும்    திரைப்பட த்தில்     இசைய மைத்து   வருகி ன்றார். அதன்   கார ணமாகவே   சிவகார்த்திகேயன்    திரைப்ப டத்தில்   இசைய மைக்க   முடியாது என்று   தெரிவி த்துள் ளதாக   தகவ ல்கள்   வெளியா கி உள்ளது…

 

Comments are closed.