நடிகர் ஜெகனின் தி ருமண புகைப்படம் இதோ..!! திரும ணத்தில் கலந்து கொண்ட முன்னணி நட்சத் திரங்கள்..!!

சி னிமாவில்   நடிகர்   தொகு ப்பாளர்   என பல   தி றமைகளை   பலரும்   கொண் டிருக்கி ன்றார்கள். அந்த வகையில் நடிகர் ஜெகன் என்பவரும் ஒருவர். இவர் நடிகர் என்பதை விட விஜய்   தொலை க்காட்சிகள்   தொ குப்பாளராக   தான்   ப லருக்கும்   தெரிந் திருக்க   வாய் ப்புகள்   இருக்கி ன்றது.

 

அந்த வகையில் இவர் விஜய்   தொலைக்கா ட்சியில்   ஏரா ளமான   நிகழ் ச்சிகளை   தொ குத் து   வழ ங்கி   மாபெரும்   வெ ற்றி   கண்டு ள்ளார்   என்று தான் சொல்ல வேண்டும். அதிலும்   கன க்சன்   என்ற   நிக ழ்ச்சி   நல்ல ஒரு   வ ரவேற்பு   பெற் று   வந்து ள்ளது.

 

அதற்கு   மு க்கிய   கார ணம்   இவர் தான் என்று   தெரிவி த்துள் ளார்கள். அதனை தொடர்ந்து இயக்குனர் கே வி ஆனந்த   இயக்க த்தில்   நடிகர் சூர்யா நடிப்பில்   வெ ளிவந்த   திரைப்பட தான் அயன். அதில் அவரது   நண்ப னாக   மு க்கிய   கதாபாத் திரத்தில்   நடித்தி ருப்பார்.

 

அந்த   திரைப்ப டத்தை   தொடர்ந்து இவர் கோ, அ ம்புலி, மரியான், கவண் போன்ற பல்வேறு   திரைப்ப டத்தில்   முக் கியமான   கதாபா த்திரத்தில்   நடித்து ள்ளார். மேலும்,   சி னிமாவை   பிசி யாக   நடித்துக்   கொ ண்டு   இருந்த நடிகர் ஜெகன்   நீண் ட   நா ட்களாக   கா தலி த்து   வந்த   வா ன்மதி   என்பவரை   திரும ணம்   செய்து   கொண் டுள்ளார்.

 

அதன் பிறகு இவர்களுக்கு ஒரு   ஆ ண்   குழந் தை பிற ந்தது. இப்படி நிலையில்   முதன்மு றையாக   தனது   மனை வி   மற்றும்   மக ன்   உடன்   எடுத்து க்கொண்ட   கு டும்ப   புகைப்ப டத்தை   அவர் சமூக   வலை தள   பக்க த்தில்   வெ ளியிட்டு ள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.