தொடர்ந்து தோ ல்வி படங்களை கொடுக்கும் நயன்தாரா.? இதனை ஈடுகட்ட எடுத்த அ திரடி முடிவு..!!

த மிழ்   சினிமா உலகில்   தவிர் க்க   முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து   கொண் டிருப்பவ ர்   தான் நடிகை நயன்தாரா. இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி   நடிக ர்களுடன்   சேர்ந் து   நடித்து ள்ளார்.

 

அது   மட்டுமல் லாமல்   இவர்   நடிகைக ளுக்கு   எதுவும் வாய்ந்த வகையில் கதைகளை   தேர்ந்தெ டுத்து   நடித்து   வருகி ன்றார். இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை   கா தலி த்து   திரும ணம்   செய்து   கொண் டுள்ளார்.

 

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 02, கனெக்ட் போன்ற   திரைப்ப டங்கள்   வெ ளியானது. இந்த   திரைப்ப டங்கள்   இரண்டும்   ம க்கள்   ம த்தியில்   ஒரு   அள வுக்கு   கல வையான   விமர்சன த்தை   பெற்று தான்   ஓ டி  உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி ஒரு நிலையில் நயன்தாரா   அ திரடி   முடிவு கொண்டு   எடுத்து ள்ளார். அது   என்னவெ ன்றால்   புதுமுக இயக்குனர் விக்கி என்பவர்   இயக்க த்தில்   நடிக்க இருப்பதாக   தெரிவித்து ள்ளார்.

 

மேலும் அவர் பல youtube   நிகழ் ச்சிகளில்   பணியா ற்றி   உள்ளதாக   தெரிவி த்துள்ளா ர்கள். இப்படி ஒரு நிலையில் இந்த   கூ ட்டணி யை   எப்படி இருக்கும் என்று ரசிகர்கள்   ம த்தியில்   தற்பொழுது பெரிய ஒரு   எதிர்பா ர்ப்பு   இருந்து   வருகி ன்றது…

 

Comments are closed.