என்னுடைய நடிப்பு இவரை போன்று தான் இருக்கும்.? உ ண்மையை உளறி ய சிவகார்த்திகேயன்..!! வச மாக சிக்கிய வீடியோ..

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கென ஒரு ரசிகர்களை   த மிழ்   சி னிமாவில்   உருவாக்கி யுள்ளார். மேலும், இவர் நடிப்பில் தற்போது மாவீரன் என்ற   திரைப்ப டம்   விறுவி றுப்பாக   எடுக்க ப்பட்டு   வருகின்றது. இவர் தனது சினிமா பயணத்தை   கலக்க ப்போவது   யாரு என்ற நிகழ்ச்சியின்   மூ லம்   பய ணத்தை   ஆர ம்பித்து

 

அதன் பிறகு   தொகுப்பா ளராக   இருந்து தற்போது தனது   தி றமையின்   மூ லம்   தவிர் க்க   முடியாத   த மிழ்   சினிமாவின் நடிகராக இருந்து வருகின்றார். மேலும், இவர் மிமிக்ரி   ஆர்ட் டிஸ்ட்   ஆக பணிபுரிந்து வருகின்றார்.

 

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டாரின் குரலில் பேசி பல மேடைகளில்   பாராட் டுகளை   பெற்றுள்ளார். அதுமட் டுமில்லாமல்   ஒரு மேடையில் ரஜினி இடமே நேரில் அவரை போன்று பேசி   மெய்சி லிர்க்க   வைத்துள்ளார்.

 

மேலும், சிவகார்த்திகேயன் ரஜினியின் உடல்   மொ ழியை   மாற்ற தனது படத்தில்   வருகி ன்றார்   என்று பல   விமர்ச னங்கள்   வெளிவந்து   கொண்டிரு க்கின்றது. அந்த வகைகள் தற்பொழுது விஜய் போன்றும்

 

இவர் செய்து வருகின்றார் என்று   கூறியு ள்ளார். அந்த வகையில் பிரபல   பத்திரி க்கையாளர்   ஒருவர் சிவ கார்த்திகேயன்   கேட்டு ள்ளார். அதற்கு பதில் அளித்து சிவகாசிக்கிறேன் நான் ரஜினிகாந்தின்

 

மிகப்பெரிய ரசிகர். அந்த வகையில்   ஆர ம்பத்தில்   அவரைப் போன்ற பேசி அவருடைய உடல் மொழியை எடுத்துக்   கொ ண்ட   காரண த்தினால்   கூட என்னுடைய படத்தில் அவரைப் போன்று நான் நடிப்பது   தெரிய லாம்.

 

ஆனால், நான் விஜய் போன்ற எந்த ஒரு   நடி ப்பையும்   வெளி ப்படுத்தவி ல்லை. அது உங்களுக்கு அப்படி தெரிந்தால் நான்   ஒ ன்னும்   செய்ய முடியாது. அது   பார் ப்பவ ர்களின்   கண்ணில் உள்ளது என்று   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.