சமந்தாவை கேவ லப்ப டுத்தி பேசிய பிரபலம்.? அதற்காக இப்படியா பேசுவது என்று கோப த்தில் சுத்தி வளைத்த ரசிகர்கள்..!!

தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து   கொண்டி ருப்பவர்   தான் நடிகை சமந்தா என்பவர். இவர் கடந்த சில மாதங்களாக சில   நோ யா ல்   பாதி க்கப்ப ட்ட   அதிலிருந்து மீண்டு இப்பொழுது,   சி னிமாவில்   நடித்துக்   கொண்டி ருக்கிறார். அப்படிப்பட்ட இவரே   கே வலப்ப டுத்து ம்   விதமாக பின்னணி பாடகி ஒருவர் சமீபத்தில் பேசி உள்ளார்.

 

அவர் வேறு யாரும் கிடையாது அம்மன் பாடல்களை பாடி   தமி ழ்   சினிமாவில் முன்னணி பாடி என்ற இடத்தையும் பிடித்தவர் எல் ஆர் ஈஸ்வரி என்பவர் தான். இவர் பல அம்மன் பாடல்களை பாடி உள்ளார்.

 

ஆனால், இவர் இந்து   மத த்தை   சார் ந்தவரே   கிடையாது. இவர் ஒரு கிறிஸ்தவர். மேலும், இவர் தன்னுடைய   தொழி லுக்கா க   மதம் மாறி அவருடைய பெயரை மாற்றி தற்போது வரை நல்ல நிலைமையில் பாடி வருகிறார்.

 

இப்படி ஒரு நிலையில்   சமீப த்தில்   பேசிய பொழுது புஷ்பா   திரைப்ப டத்தில்   இட ம்பெற்றி ருக்கும் உ சொல்றியா மாமா ஓஹோ சொல்றியா மாமா என்ற பாடலை பற்றி பேசியதை மிகவும்    கேவ லப்ப டுத்தி   உள்ளார்.

 

இந்த பாடலை பாடிய குரல் மற்றும் பாடையும் வரிகளை பற்றிய   அசி ங்கமா க   பேசி உள்ள   அடுத்தப டியாக   அதில் நடனமாடிய நடனத்தை பற்றி மிகவும்   க டுமை யாக   விம ர்சித் து   உள்ளார். இதெல்லாம் ஒரு   ந டனமா   ஏன் இப்படி எல்லாம்   ஆ டுறா ங்க   என்றும்

 

இது ஒரு மிகப்பெரிய   கே வல மான   பாடல் என்றும்   கூறியு ள்ளார். மேலும், எங்கள்   கா லத்தி ல்   பாடல் என்றாலே அப்படி ஒரு   அர் த்தமு ள்ள   பாடல்கள் தான் இருக்கும். ஆனால், இது போல் பாடல்கள்   அ மையவி ல்லை   என்றாலும்   பரவா யில்லை

 

இந்த மாதிரி பாடல்களை   சி னிமாவி ற்கு   த யவு   செய்து கொண்டு   வரா தீர்க ள்   என்று   கூறியு ள்ளார். இது போன்ற பாடல்கள்   சி னிமாவில்   வந்தால் அதை பார்க்கும்   கு ழந்தைக ள்   கூட கெட்டுப்   போ ய்   விடுவா ர்கள். அதற்கான   வாய் ப்புகள்   அதிகமாக   இருக்கி ன்றது   என்று   கூறியு ள்ளார்…

 

Comments are closed.