என்னது, இந்த பிரபலமா நடிகர் மகத்தின் தங்கை..!! இத்தனை ஆண் டுகளாக இது தெரியாம போச்சே.? இணைய த்தை கலக்கும் புகைப்படம் இதோ..

355

சினிமாவில் இறக்கும் தற்போது பல பிரபலங்கள்   ஆரம்ப த்தில்   சின்னத்திரை நிகழ்ச்சிகள்   மூ லம்   அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி   விடுகின் றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு   செய்ய ப்பட்ட   பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின்

 

மூ லம்   கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் மகத் என்பவர். இவர் இதற்கு முன்பாக நீங்கள் சிம்பு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த   வ ல்லவ ன்   என்ற திரைப்படத்தின்   மூ லம்   சினிமா விற்குள்   அறிமு கமானார்.

 

அந்த படத்தை தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு   திரைப்ப டத்தில்   ஒரு சிறிய   கதாபாத் திரத்தில்   நடித்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் அஜீத்தின் மங்காத்தா   திரைப்ப டத்தில்   ஒரு   மு க்கிய   கதாபாத் திரத்தில்   இவர் நடித்துள்ளார்.

 

அதன்   மூ லம்   தான் இவர் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு   அங்கீகா ரத்தை   ஏற்படுத்திக் கொண்டார். அந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்த ஜில்லா   திரைப்ப டத்தில்   அவரது தம்பியாக   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில்

 

இவருக்கு பெரிதாக நடிக்கும்   வா ய்ப்பு   கிடைக் கவில்லை   என்றால் கூட அவ்வப்போது தனக்கு கிடைக்கும் சிறிய   கதாபாத் திரத்தை   சரியாக   பயன்ப டுத்திக்   கொண்டு சினிமாவில் நடித்து வருகின்றார். இப்படி நிலையில்   முதன்மு றையாக   தனது தங்கையின்   புகைப்ப டத்தை   அவர் இணையத்தில்   வெளியி ட்டுள்ளார்…

 

Comments are closed.