பட வாய்ப் புக்காக எல்லை மீறிய ஆடை..!! இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள்..!! புகைப்படத்தை பார்த்து வாய டைத்து போன ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் 96. இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் சிறு வயது   கதாபா த்திரத்தில்   நடித்த பிரபலமானவர் தான் கௌரி என்பவர்.

 

இவர் அந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் மற்றும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் போன்ற   திரைப்பட ங்களில்   சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவர் நடித்தது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பெரிய அளவு ரசிகர் மனதில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொறந்து தற்போது இவருக்கு   த மிழ்   சினிமாவில் சரியான பாட   வாய் ப்புகள்   எதுவும் வரவில்லை.

 

அதன் காரணமாக தற்போது தனது புகைப்படத்தை அவ்வப்போது   இணையத ளங்களில்   வெளியிட்டு வந்துள்ளார். இப்படி நிலையில்   க வ ர் ச் சி யா ன    ஆடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை

 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் பட   வாய் ப்புக்காக   எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று பலரும் பல விதமான   கருத் துக்களை   வெளியிட்டு   வருகி ன்றார்கள்…

 

Comments are closed.