தி டீரென திரும ணத்தை முடித்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா.. என்னது, அதுவும் இந்த பிரபலத்தை தான் திரும ணம் செய்து ள்ளாரா.?

1,941

சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது தான் ரோஜா. இந்த சீரியலில் கதாநாயக நடித்து வந்தவர் தான் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் சில    மாத ங்களுக்கு   முன்பாக முடிந்துள்ளது.

 

அதனை தொடர்ந்து ஜீ தமிழ்   தொலைக்கா ட்சியில்   ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் சீதா ராமன் என்ற தொடரில் தற்போது முதன்மை   கதாபா த்திரத்தில்   இவர் நடித்த வருகின்றார். இவருக்கு சீரியல்   மூல மாகவும்   வலைத்தளம்

 

மூல மாகவும்   ஏராளமான ரசிகர்கள் இருந்து   வருகின் றார்கள். இப்படி ஒரு நிலையில்   திடீரெ ன்று   இவர்   திருமண செய்து கொண்ட புகைப்படம் தற்போது   இணை யதள ங்களில்   வைர லாகி   வருகின்றது. அந்த வகையில் புகைப்படத்தை நடிகை பிரியங்கா நல்காரி

 

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் தனக்கு   திரும ணம்   நடந்து   விட்ட தாகவும்   தன்னுடைய   கா தல னை   நான் கரம் பிடித்து விட்டேன் என்று கூறி   எளி மையான   முறையில் நான் நாங்கள் கோவிலில்

 

தா லி   க ட்டி   திரும ணம்   செய்து   கொண்டு ள்ளோம்   என்று தங்களுடைய புகைப்படத்தை   வெளியிட்டு ள்ளார்கள். மேலும், இவருடைய   தி ருமண   புகைப்ப டத்தை   பார்த்த பல சக   கலைஞ ர்கள்   இவர்களுக்கு   வா ழ்த்து   தெரிவித்து   வருகின் றார்கள்…

 

Comments are closed.