பெட்ரூம்மில் படு மோ சமான புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.!!! கோ பத்தில் இணையவாசிகள்.

நடிகை அமலாபால் இவர் நடித்த முதல் படமே மாபெரும் சர்ச்சையைக் கிளப்பிய படமாக அமைந்தது. சிந்து சமவெளி என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார் அமலாபால். முதல் படத்தில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடித்த அமலா பால் பல எதிர்ப்புகளை சந்தித்தார். மாமனர் மருமகள் உ றவை கொ ச்சைப்படுத்தும் வகையில் அந்த திரைப்படம் இருந்ததால் அமலாபாலுக்கு பெரிய கெ ட்ட பெயரையே வாங்கி கொடுத்தது அந்தப் படம். ஆனால் அதன்பின் சுதாரித்துக்கொண்ட அமலாபால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். இவர் நடித்த மைனா என்ற படத்தில் மூலம் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார் என்று சொல்லலாம்.

மைனாவிற்கு பிறகு அமலா பாலின் மார்க்கெட் சற்று உயர்ந்தது. அதன்பின் இயக்குனர் ஏ.எல். விஜய் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின் ஒரு சில கருத்து வேறுபாடுகளால் சில வருடங்களில் விவாகரத்து பெற்றனர். இன்றுவரை அமலாவை ஏன் விவாகரத்து செய்தேன் என்று ஏ .எல். விஜயும் கூறவில்லை அமலாபாலும் அதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை.

அது ஒரு புறமிருக்க பாண்டிச்சேரியில் ஒரு ஆண் நண்பருடன் தனியாக வசித்து வருகிறார் அமலாபால். அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ஏதாவது புகைப்படங்களை போட்டு கொண்டிருக்கும் பழக்கத்தை வைத்திருக்கும்

அமலாபால் சமீபத்தில் தனது பெட்ரூமில் உ ள்ளாடை தெரிவது போல் உடை ஒன்றை அணிந்து கொண்டு டைரி ஒன்றை எழுதுவது போல் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படியா புகைப்படத்தை வெளியிடுவது இன்று நடிகையை விளாசி வருகிறார்கள்.

Comments are closed.