2 வருடத்தில் 36 படங்கள் நடித்த ஒரே நடிகை..!! இன்று வரை சாத னையை முறியடிக்க முடியாமல் தி ணறும் பல நடிகைகள்..!!

நடிகை கௌதமி இந்திய   சி னிமாவில்   பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த அதன் பிறகு மலையாளம், இந்தி, கன்னடம் போன்ற மொழி   திரைப்பட ங்களை   தனது சிறப்பான நடிப்பை   வெளிப்ப டுத்தி   வந்துள்ளார்.

 

அந்த வகையில் 1987 ஆம் ஆண்டு முதல் 1998 வரை திரைப்பட வீடியோ சிறப்பான நடிப்பை முடி படுத்தி உள்ளார். மேலும், இவர் ஒரு தொலைக்காட்சி நடிகை தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல   திறை மைகளை   கொண் டுள்ளார்.

 

இதனை தொடர்ந்து இவர் ஆடை   வடிவமை ப்பாளராக   இருந்து வருகின்றார். ஆந்திர மாநிலத்தை குறிப்பாக கொண்ட நடிகை கௌதமி தயமாயுடு என்ற   திரைப்ப டத்தில்   1987 ஆம் ஆண்டு தெலுங்கு   சி னிமாவில்   அறிமு கமானார்.

 

அதன் பிறகு ரஜினியுடன் குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தின்   மூ லம்   நடித்து ள்ளார். இந்த காலகட்டத்தில் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் உணவு கார் வசதி என பல சிலைகள் செய்து   வருகின் றார்கள்.

 

ஆனால், ஆரம்ப   கால த்தில்   மரத்தடியில் தான் உடை மாற்றிய காலம் உண்டு. இப்படி ஒரு நிலையில்   தமி ழ்   சினிமாவில் இரண்டு வருடத்தில் கிட்டத்தட்ட   36   திரைப்பட ங்களில்   நடித்த ஒரே நடிகை கௌதமி இவருடைய   சாத னையை   இன்று வரை எந்த ஒரு நடிகையும்   முறி யடிக்க வில்லை  என்பது   குறிப்பிட த்தக்கது…

 

Comments are closed.