லியோ படத்திற்காக இப்படி எல்லாம் உழை த்தோம்.? உறைய வைக்கும் பணியில் வேலை செய்த லியோ படக் குழு..!! மரியா தையை வெளிப்ப டுத்தும் வகையில் வெளியிட்ட வீடியோ..!!

86

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போதைய காஷ்மீரில் கடும் குளிரில்   படமாக்க ப்பட்டு   வருகின்றது. மேலும், அங்கு எடுக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை   உற்சாக ப்படுத்தி   வருகின் றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் அங்கு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது காஷ்மீரில் கடும் குளிரில் வாட்டி   விதைக்க ப்பட்டு   அனைவருக்கும்   தெரிந் துகொண்டு   தான் அதிலும் மைனஸ் டிகிரியில் குளிர் இருக்கும் நிலையில் பட குழுவினர்

 

மிகவும்   கஷ்ட ப்பட் டு   பட பிடிப்பை நடத்தி   வருகின் றார்கள். அங்கு பலருக்கும் சில   உட ம்புக ள்   சரியி ல்லாமல்   போனாலும். அதனை பெரிதாக எடுத்துக்   கொ ள்ளாம ல்   படப்பிடிப்பு வேகமாக   நடத் தப்பட்டு   வருகின்றது.

 

மேலும், இந்த   திரைப்ப டத்தில்   நடித்த இயக்குனர் மிஷ்கின் கூட இதைப்பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். மேலும், அந்த திரைப்படத்தில்   க டுமை யாக   உழைத்த சக   தொ ழிலாளர்க ளுக்கு   மரியாதை செய்யும் வகையில் பட குழு வீடியோ ஒன்றை   வெளியி ட்டுள்ளது.

 

அதில் உறைய வைக்கும் குளிரில் ஒவ்வொருவரும் எப்படி   க ஷ்டப்ப ட்டு   வேலைகளை   செய்கின் றார்கள்   என்பதற்கு   எடு த்துக்கா ட்டாக   அந்த வீடியோவை   வெளி யிட்டு   உள்ளார்கள். இந்த திரைப்படம் இன்னும் ஒன்று அல்லது

 

இரண்டு நாளில் காஷ்மீரில் படபிடிப்பை   முடித் துவிட்டு   சென்னை திரும்பி வர போவதாக படக்குழுவினர்   தெரிவித்துள் ளார்கள். அந்த வகையில் அந்த வீடியோவை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.