இந்த நா யை வைத்து படம் எடு..!! நடிகரை மேடையிலேயே கேவல மாக அசிங்கப்ப டுத்திய மன்சூர்..!! பதிலுக்கு நடிகர் செய்த காரியம்.?

சினிமாவில் ஒரு கதாபாத்திரமும் முக்கியமாக கருதப்படுகின்றது. அந்த வகையில் 90 கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் ஒரு   வி ல்ல னாக   கொடி கட்டி பறந்து வந்தவர் தான் நடிகர் மன்சூர் அலிகான் என்பவர்.

 

இவருடைய   உள்ள த்தனத்தி ற்கென்று   ஒரு தனி ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். இப்பொழுது நிலைகளை இவர் சமீப காலமாக   வி ல்ல னாக   நடிப்பதை   கொ ஞ்சம்   குறைத்துக் கொண்டு திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்துக் கொண்டு வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் நடித்து வருகின்றார். இவரைப் பற்றிய ஒரு வீடியோ ஒன்று இணையத்தில்   வெளியா கியுள்ளது.

 

அது என்னவென்றால் இவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது   திடீரெ ன்று   பல நடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்கி   கொண்டிருக் கின்றார்கள். சம்பளத்தை குறித்து வாங்குங்கள் என்று

 

பலரும் கேட்டு வருகின்றார். மேலும், 20 கோடி ரூபாய் கேட்கும் நடிகர் நடிக்கவா நடிக்கவா என்று   கேட்கி ன்றீர்கள். இரண்டு கோடி ரூபாய் கேட்கிற என்னிடம் நடிக்க வா என்று   கே ளுங்கள்   நான் நடித்த தருகின்றேன் இல்லை என்றால்

 

இதோ இந்த   நா யை   வைத்து படும்   வி டுங்கள்   என்று   திடீரெ ன்று   மேடையில் நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ்   கேவ லமாக   பேசி உள்ளார். அது அந்த சமயத்தில் முகம்   சுளி க்கும்    அளவிற்கு இருந்தாலும் அவர்   நகைச்சு வையாக   மட்டும் தான்   தெரிவித்து ள்ளார்…

 

 

Comments are closed.