இரண்டு வருட ங்களாக குடும்பத்தை பார்க் கவில்லை..!! அதனால் கூட நான் இன்று சினிமாவில் பிரப லமாகி விட்டேன்..!! க ண்ணீருடன் பெருமையாக சொன்ன நடிகர்..!!

சினிமாவில் ஒரு துறையில் சாதிப்பதே பெரிதாக இருக்கும் நிலையில் இயக்குனராகவும் சிறந்த நடிகராகவும் விளங்குபவர்கள் விலங்குபவர் தான் சமுத்திரகனி என்பவர். இவர்   எதார் த்தமான ந  டிப்பின் வெளியீட்டு

 

தனக்கென்று ஒரு ரசிகர்களே வைத்துள்ளார். அந்த வகையில் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின்   மூ லம்   மிகவும் பிரபலமாகி உள்ளார். இவர் சினிமாவிற்கு வருவதற்கு

 

முன்பாக சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் இயக்கியும் நடித்தும் வந்துள்ளார். அதன் பிறகு தான் சுப்பிரமணியபுரத்தில் நடிக்கும்   வா ய்ப்பு   இவருக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் இவரிடம் மொத்தமாக ஐந்து லட்சம் ரூபாய் இருந்தது.

 

மேலும், இரண்டு   வருடங்க ளுக்கும்   குடும்ப செலவுக்கு அதை   கொடுத் துவிட்டு   சுப்பிரமணியபுரம்   பட ப்பிடிப்பத ற்காக   அவர் சென்று விட்டார். மேலும், இவருடைய சினிமா   பய ணத்தில்   சுப்பிரமணிய திரைப்படம் ஒரு பெரிய படமாக அமைந்துள்ளது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து

 

ஈசன், சாட்டை, நீர்ப்பறவை, வேலையில்லா பட்டதாரி, போன்ற அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த   வா த்தி   திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை   வெளிப்படு த்தியுள்ளார்…

 

Comments are closed.