என்னது, அஜித்துக்கு வில் லனாக நடிப்பது இந்த நடிகரா.? இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் அதிகமான   தோ ல் வி   திரைப்படங்களை கொடுத்து வந்தாலும்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபகாலமாக இவர் நல்ல கதையை   தேர் ந்தெடு த்து   நடிப்பதால் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்று வருகின்றது.

 

அதனால் அஜீத்தின் மார்க்கெட்டும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம்   ம க்கள்   ம த்தியில்   நல்ல ஒரு வரவேற்பு பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

 

அதனை தொடர்ந்து தற்பொழுது அடுத்தபடியாக ஏக்கி 62 படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். முதலில் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால், அவர் சொன்ன கதையை அஜித்துக்கு சரியாக   பிடி க்காத   காரணத்தால் வேறு ஒரு நடிகரை வைத்து படத்தை இயக்க   திட்டமி ட்டுள்ளார்

 

இப்பொழுது நிலையில் அந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்   போ லீ ஸ்   கதாபாத்தி ரத்தில்   நடிக்க போவதாகவும் கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து வில்லனாக அருண் விஜய் மற்றும் அருள்நிதியின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டு இருந்தது

 

தற்போது அதனை தொடர்ந்து பாலிவுட் டாப்[நடிகர் அஜய் தேவ்கான் வைரம் கூறப்பட்டு வருகின்றது. மேலும், இவர்கள் இருவரும் ஒரே படத்தில் இருந்தால் அந்த படம் இந்திய அளவில் சூப்பர்   ஹி ட்   படமாக அமையும் என்று ரசிகர்கள் கூறி   வருகின் றார்கள்…

 

Comments are closed.