என்னது, நான் இவருக்கு ஜோடியா.? உண்மையை போட்டு உடைத்த பிரபல இயக்குனர்..!!

தமிழ் சினிமாவுலயும் பொருத்தவரை ஆரம்ப   காலகட் டத்தில்   பல நடிகைகள்   வாய் ப்பு   கொடுத்தால் போதும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எந்த நடிகராக இருந்தாலும் சரி என்று நடிக்க சம்மதித்து   விடுகின் றார்கள். ஒரு   கட்ட த்திற்கு   பிறகு நல்ல   பிரப லங்களாக   ஆனா பிறகு இவருடன் தான் நடிப்பேன்

 

இவ்வளவு சம்பளம் வேண்டும் இதையெல்லாம் செய்தால்தான் நடிப்பேன் என்று வளரும் கூறி வருகின்றார்கள். இப்படி வினையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் ஜவுலி கடையை திறந்து வைத்து முன்னணி தொழில் அதிபராக   உயர்ந்தி ருப்பவர்   தான் சரவணன் அண்ணாச்சி என்பவர்.

 

இவர் ஆரம்பத்தில் தன்னுடைய கடை   விளம்ப ரங்களில்   முன்னணி நடிகைகளை வைத்து விளம்பரத்தில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த அதன் பிறகு சமீபத்தில் தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தை அவரே தயாரித்து   நடித்து ள்ளார்.

 

அதன்   மூ லம்   தான் இவர் நடிகராக சினிமாவில்   அறிமுகமா கியுள்ளார். அந்த திரைப்படம் பெரியளவு   தோ ல்வி யை   சந்தித் துள்ளது. இந்த திரைப்படம் பல மாதங்களாக   இணையத ளங்களில்   வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு சில   வாரங்க ளுக்கு   முன்பாக

 

இணையத்தில்   வெளியிட் டுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் நடிகை நயன்தாராவை பற்றி சில விஷயத்தை கூறியுள்ளார். அது என்னவென்றால் முதன் முதலில் இந்த படத்தில் நடிகை நயன்தாராவை தான் நடிக்க வைக்க   பேச்சுவா ர்த்தை   நடத்தியுள் ளார்கள். கதாநாயக இல்லை என்றால் கூட

 

சிறப்பு   தோற் றத்தில்   நடிக்க வைக்க வேண்டும் என்று   திட்டமிட் டுள்ளார். ஆனால், நடிகை நயன்தாரா இவருடன் நடித்தால் தன்னுடைய   மார் க்கெட்   சரிந்து விடும் என்ற   காரண த்தினால்   இந்த படத்தை நிராகரித்து விட்டதாக   கூறியுள் ளார்கள். இந்த தகவலை சமீபத்தில் இந்த படத்தை இயக்குனர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.