80களில் கொடிகட்டி பறந்த நடிகை மாதவியா இது.? என்னது, இவர்களுக்கு மூன்று மக ள்களா.? அதில் ஒருவர் இந்த முன்னணி நடிகையா.?

266

80 மற்றும் 90 காலகட்டத்தில் வெளிவந்த பல தமிழ் திரைப்படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் தான் நடிகை மாதவி என்பவர். இவர் நடிகை ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான   திரை ப்படங் களில்   நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுவயதில் நாட்டியக் கலையில் கைதேர்ந்த

 

கிட்டத்தட்ட 1000 இடங்களில் தனது நா ட்டில் திறமையை காட்டியுள்ளார். அதன் பிறகு டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு   திரை ப்பட த்தில்   நடிகையாக நடித்த அந்த திரைப்படம்   ஹி ட்   திரைப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

 

அதன் பின்னர் தனது    சிறுவ யதி லேயே   தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். மேலும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி திரைப்படம் மட்டுமே 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த   தில் லு   மு ல்லு   திரைப்படத்திலும் நடித்து

 

தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பி டத்தக்கது. அதன் பின்னர் ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு போன்ற ஏராளமான திரைப்படங்களில் ஹீரோயி னாக நடிகையாக நடித்துள்ளார். இந்தியில் அமிதாப் பச்சனுடன் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

மேலும், நடிகர் கமலுடன் ராஜபார்வை, காக்கிச்சட்டை ஆகிய   திரைப்பட ங்களில்   நடித்து அசத்தியிருப்பார் நடிகை மாதவி. இவர் மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஒரிசா போன்ற அனைத்து மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட   திரைப்பட ங்களில்   நடித்து ள்ளார்.

 

அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷர்மா என்பவரை நடிகை மாதவி   தி ருமணம்   செய்து   கொண்டு ள்ளார். இவர்களுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றார்கள். அந்த வகையில் தனது குடும்ப புகைப்படத்தை முதல் முறையாக இணையத்தில்   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.