கிழக்கு சீமையிலே படத்தின் ஆத்த ங்கர மரமே பாடல் ஞாபகம் இருக்கா.? அந்த நடிகை ருத்ரவா இது.? இந்த வய திலும் செமையான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

157

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர்தான் நடிகை ருத்ரா. இவர் மலையாள மொழியில் இருந்து அறிமுகமாகி அதன் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழி திரைப்படம் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படியும் நிலையில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புது நெல்லு புது நாத்து. இந்த திரைப்படத்தின்   மூ லம்   தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியுள்ளார்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து நடிகை ராதிகா நடிப்பில் வெளிவந்த கிழக்குச் சீமையிலே திரைப்படத்திலும் இவர் அடைத்துள்ளார். அதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த

 

கிழக்கு சீமையிலே படம் வெளிவந்தது. அதில் விஜயகுமார், ராதிகா, நெப்போலியன், பாண்டியராஜன், விக்னேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள்   நடித்திரு ப்பார்கள். மேலும், இந்த   திரைப்ப டத்தில்   பேச்சி என்ற ஒரு கதாபாத்திரத்தில்   நடுத்தி ருப்பார்.

 

மேலும், மாமனே உன்ன காணாம என்ற பாடலில்   மூ லம்   இவர் மிகவும் பிரபலம்   அடைந்து ள்ளார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் பெரிதாக எந்த ஒரு   வாய் ப்பும்   கிடைக்காத இருந்த   காரண த்தினால்

 

சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். இப்படி ஒரு நிலையில் மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி சீரியல்களில் நடித்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது…

 

Comments are closed.