என்னது, இந்த பிரபல நடிகர் விக்ரமின் சொந்த மாமாவா.? இத்தனை ஆண்டுகளாக தெரியாம போ ச்சே.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

688

தமிழ் சினிமாவில்   தவிர் க்க   முடியாத ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் விக்ரம். இவர் தன்னுடைய   சி னிமாவின்   ஆரம்ப   காலகட் டத்தில்   பல   தோ ல்விக ளை   கொடுத்து பல   போராட்ட த்திற்கு   பிறகு தான்

 

இன்று வெற்றி பெற்ற ஒரு நடிகராக இருந்து வருகின்றார். அந்த வகையில் சேது திரைப்படத்தின்   மூ லமாக   மிகவும் பிரபலமாக உள்ளார். அவரது நடிப்பு   திற மையின்   மூ லமாக   தான் அந்த படம் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற படமாகும்.

 

இப்படி நிலையில் தற்பொழுது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்களான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்திற்கான பட பிடிப்பு பல இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.

 

இப்படி நிலையில் விக்ரமை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் பிரபல நடிகர் தியாகராஜன் என்பவர்தான் நடிகர் விக்ரமுக்கு தாய் மாமா என்பது தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

இந்த தகவல் பலருக்கும்   தெரிந் திருக்க   வாய் ப்புகள்   கிடையாது. இவர்கள் ஒரு காலத்தில்   நெரு க்கமான   உறவின ர்களாக   இருந்து வந்துள்ளார்கள். சில குடும்ப   பிர ச்சி னை   காரணமாக தற்பொழுது பேசிக்   கொ ள்ளாம ல்   இருந்து வருவதாக   கூறப்ப டுகின்றது…

 

Comments are closed.