ஆமாம், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீண்டும் நடிக்க வரப்போ கிறேன்.? இனிமேல் இது நடக்காமல் பார்த்துக் கொ ள்வேன்..!!

ஆரம்பகால தற்பொழுது காலகட்டம் வரை ஏராளமான சீரியல்கள் வெளியிட   தொடங்கியு ள்ளார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் தான் அதிகமாக சீரியல்களை விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களை  கவ ர்வதற்கு   என்று ஏராளமான தொலைக்காட்சி

 

போட்டி போட்டுக்கொண்டு   வித்தி யாசமான   சீரியல்களை வெளியிட்டு   வருகின் றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியும் ஒன்று. இதில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது.

 

அதில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் 4 அண்ணன் தம்பிகளின்   மை யமாக   வைத்து   எடுக்கப்ப ட்டுள்ளது. அந்த வகையில் இந்த தொழில் கண்ணன் என்ற கதாபாத்திரம் இருந்து வருகின்றது.

 

அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் தீபிகா. இவர் தொடரில் அதிகமாக மேக்கப் போடுவதால் அவருடைய   முக த்தில்   ஏராளமான   பரு க்கள்   வந்தது. அதன் காரணமாக இந்த தொடரில் இருந்து

 

அவர்   வெ ளியேறி   இருந்தார். மேலும், சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்துவிட்டு வந்தால்   வா ய்ப்பு   தருகின்றேன் என்று கூறி விட்டார்கள். அந்த சமயத்தில் இவர் பியூட்டி பார்லர் ஒன்றை ஆரம்பித்து அது நன்றாக   சம்பா தித்து   விட்டார்.

 

இப்படி ஒரு நிலையில் மீண்டும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க வந்துள்ளார். எனக்கு மீண்டும் நடிப்பதற்கு சந்தோசம் தான். இதுநாள் வரை எனக்கு   ஆ தர வு   கொடுத்த அனைவருக்கும் நன்றி.. இனியும் கொடுக்க வேண்டும் என்ற ஒரு பதிவை   வெளியி ட்டுள்ளார்…

 

 

Comments are closed.