உடல் மெலி ந்து காணப்படும் ரோபோ சங்கர்..!! இவருக்கு திடீரென்று என்னாச்சு.? புகைப்படத்தை பார்த்து க ண் கலங்கும் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் காமெடி   நிகழ் ச்சியில்   மூ லம்   ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்தால் தான் ரோபோ சங்கர் என்பவர். இவர் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின்

 

மூ லம்   கலந்துகொண்டு ரசிகர்களை   கவர் ந்துள்ளார். அதன் பிறகு இவர் மிமிக்கிரி மட்டும் ஸ்டாண்ட் அப் காமெடி   மூ லம்   புகழ்பெற்ற தனது திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஷால் போன்ற நடிகர்களுடன் இணைந்து   நடித்து ள்ளார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கரின் புகைப்படம்

 

ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பார்ப்பதற்கு உடல்   மெ லிந்து   ப ரிதாப மாக   இருந்துள்ளார். அதனை பார்த்தவுடன் இவருக்கு என்ன   பி ரச்ச னை   என்று பலரும் தங்களுடைய   கே ள்விகளை   கேட்டு வந்துள்ளார்கள்.

 

அவர் சில நாட்களாகவே   ம ஞ்சள்   காமாலை   நோ யா ல்   பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து இருக்கின்றார். கூடிய விரைவில்   கு ணமடை ந்து   பழைய நிலைமைக்கு வருவார் என்று அவரது   குடுப த்தினர்   கூறியுள்ளார்கள்…

 

Comments are closed.