ஒரு நாள் மட்டும் நடிக்க இத்தனை கோடி சம்பளமா? இப்படியே போனால் சி னிமாவின் நிலை இதுதான்..!!

சமீபகாலமாக திரைப்பட நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக கேட்டு வருகின்றார்கள். இதன் காரணமாகவே பல தயாரிப்பாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றார்கள். ஒரு சில முன்னணி நடிகர்கள் கோடி கணக்கில் சம்பளம் கேட்டா கூட அவர்கள் படம் வெளிவந்த உடன்

 

அவர்களது ரசிகர்களே பார்த்து நல்ல ஒரு வசூலை கொடுத்து   விடுவா ர்கள். அதன் காரணமாக பெரிய நடிகர்கள் கேட்கும் சம்பளத்தை கொடுத்து   விடுகி ன்றார்கள். ஆனால், ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து வெற்றி திரைப்படத்தை கொடுத்தவுடன்   கோடி க்கணக்கில்

 

சம்பளத்தை உயர்த்தி வருகின்றார்கள். அதனால் தான் தற்போது பல தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதற்கு தயங்கி   வருகின் றார்கள். இப்படி நிலையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் புஷ்பா என்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகும்.

 

அந்தப் திரைப்படத்தில் நடிகர் அல்லுடுதல் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவர்   ஹி ந்தி   படம் ஒன்றுக்கு நடிப்பிற்காக 125 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். அவர் கேட்கும் இந்த சம்பளத்தை கொடுக்க முடியாமல்   கொ ஞ்சம்   குறைக்க வேண்டும் என்று

 

தயாரிப்பா ளர்கள்   கேட்டு வருகின்றார்கள். இப்படி நிலையில் சமீபத்தில் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் திரையுலகில் நடிக்க தனக்கொரு நாள் சம்பளமாக ரூபாய் இரண்டு கோடி   கிடை க்கிறது   என்று கூறியுள்ளார்.

 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பவன் கல்யாண் பேசியது நான்   சி னிமாவில்   நடித்த நிறைய   சம்பாதி க்கின்றேன். மேலும், குறிப்பாக ஒரு நாள் நடிப்பதற்கு ரூபாய் இரண்டு கோடி   வாங்குகி ன்றேன்.

 

இதனால்,   மக்க ளுக்கு   சேவை செய்வதற்காக   அரசி யலுக்கு   வந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் நடிக்கும்   ஒப்ப ந்தமான   ஒரு திரைப்படத்தில் 35 நாட்கள் நடிப்பதற்கு 75 கோடி சம்பளமாக வாங்கி உள்ளேன் என்று அவர்   கூறியு ள்ளார்…

 

Comments are closed.