லிங்குசாமியை அசிங்க ப்படு த்திய பிரபலம்..!! வெறித் தனமாக எடுத்த அடுத்த படம்..!! 225 நாட்கள் ஓடி சாதனை..!!

1,696

சினிமா உலகில் ஏராளமான இயக்குனர்கள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் விக்ரமனின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் தான் லிங்குசாமி என்பவர். இவர் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்தம் என்ற திரைப்படத்தின்   மூ லம்   இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள்   அறிமு கமானார்.

 

மேலும், அவர் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின்   மூ லம்    திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அஜித்குமார் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ஜி திரைப்படம் மிகப்பெரிய அளவில்   எதிர்பார் ப்புடன்   வெளிவந்தது. ஆனால், அந்த படம் மிகப்பெரிய அளவில்   தோ ல் வி   தான் சந்தித்தது.

 

இதனால்,   மாயவர த்தில்   இருக்கும் ஒரு தியேட்டர் அதிபர் லிங்கசாமி தொலைபேசிக்கு போன் செய்து அவரே   கேவ லமா க   பேசி உள்ளார். என்னையா படம் எடுத்து இருக்க.? உன்னை நம்பி நான்   தியேட்ட ருக்கு   காசு செலவு செய்து   சு ண்ணாம்பு   எல்லாம் அடித்து வைத்திருந்தேன். குப்பை மாதிரி படத்தை எடுத்து   வ ச்சிருக்க.?

 

ஒரு படம் இரண்டு படத்திலேயே சம்பளத்தை ஒரு கோடி இன்று   உயர் த்திவிட்ட.. உன்ன நம்பி படத்தை வாங்குனா இப்ப நாங்க   க ஷ்டத் தை   மாட்டிக்கொ ண்டோம். இப்படி ஒரு   கே வலமா ன   பணத்தை எடுத்து எங்களை என்   சாவ டிக்கிறா ய்   என்று அவரைச்   கே வலமா க   பேசி உள்ளார்.

 

அதன் பிறகு இயக்குனர் இனிமேல் இப்படி நடக்காது என்று   சமா தானப்ப டுத்தி   உள்ளார். இப்படி திரையரங்க   உரிமை யாளர்க ளிடம்   அசி ங்கப்பட் ட   லிங்குசாமி அதன் பிறகு நடிகர் விஷால் வைத்து சண்டக்கோழி என்ற திரைப்படத்தை அதே வருடத்தில் இயக்கு   வெ ற்றி    கண்டுள்ளார்.

 

அந்த படம் கிட்டத்தட்ட 225 நாட்கள் ஓடி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஷால் உடன் மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்டா பல முக்கிய பிரபலங்கள்   நடித்துள் ளார்கள். இந்த படம் விஷாலின் சினிமா   பயண த்திற்கு   ஒரு   மு க்கிய   படமாக அமைந்தது…

 

Comments are closed.