உன்னை வைத்து படம் எடுத்தது என் த ப்பு தான்..!! இன்று வரை அதை நினைத்து வரு ந்தும் இந்திய சினிமாவின் பிரபலம்.?

தமிழ் சினிமாவில் என்றும்   தவிர் க்க   முடியாத நடிகர்களின் ஒருவராக மனம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சமீபத்தில் சிறந்த இயக்குனர் உடன் கூட்டணி வைத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகின்றார். மேலும், கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் கூட கிட்டத்தட்ட 230 கோடி எடுத்து உள்ளது.

 

அதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க   மு ம்முரம்   காட்டி வருகின்றார். தற்பொழுது அதிகமான வெற்றி திரைப்படங்களை கொடுத்து வரும்படி அஜித் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பல   தோ ல்விக ளை   கொடுத்துள்ளார்.

 

அப்படி ஒரு   தோ ல் வி   திரைப்பட ப்பட்டு   தான் நம் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். அது என்னவென்றால் 1997 ஆம் ஆண்டு ஜெடி ஜெர்ரி என்பவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான்   உ ல்லாசம்.

 

இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் காதல் படமாக   உருவாக் கப்பட் டது. இதில் அஜித், விக்ரம், மகேஸ்வரி என பிரபலங்கள்   நடித்துள் ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தாலும் படம்   ம க்கள்   மத்தியில்

 

பெரிய அளவு வரவேற்பு பெறவில்லை பெரிய   தோ ல் வி   தான் எடுத்தது. இந்த திரைப்படம் 50 லட்சம் செலவில்   உருவாக் கப்பட்டது. ஆனால், வெறும் 30 லட்சம் எடுத்துள்ளது. இதில் பெரிய   வி ஷயம்   என்னவென்றால் இந்த படத்தை தயாரித்தது

 

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அமிதாபச்சன் என்பவர் தான். இவர் இந்த திரைப்படத்தை தயாரித்து பல கோடி ரூபாய் காசு பார்க்கலாம் என்று நினைத்தார். ஆனால், 20 லட்சம் ரூபாய்   ந ஷ்ட ம்   தான் அடைந்துள்ளது. அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படத்தின்   தயாரிக் கவில்லை   என்பது குறிப்பிடத்தக்கது…

 

Comments are closed.