21 வருடம் காத்திரு ந்ததற்கு பலன் கிடைத் துவிட்டது..!! ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு..!!

1,581

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இப்படி நிலையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான்   ஜெ யில ர்.

 

இந்தத் திரைப்படம் ஒரு மெகா   ஹி ட்   படமாக தர வேண்டும் என்று ரஜினி   போ ராடி   வருகின்றார். இப்படி ஒரு நிலையில்   தி டீரெ ன்று   பரபல கிரிக்கெட் வீரரை அழைத்து விருந்து ஒன்று   கொடுத்து ள்ளார். 28 வயதான

 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் சஞ்சு சாம்சன் என்பவர் கேரளா   திருவனந் தபுரத்தில்   மீனவ குடும்பத்தை பிறந்தவர் இவர் ஐ பி எல் லில் ராஜஸ்தான் அணையில் கேப்டனாக இருந்து வந்துள்ளார்.

 

இவர் சிறு   வ யதில்   இருந்தே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என்று ஏராளமான பேட்டியில்   தெரிவித் துள்ளார். எப்படியாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்கு இந்த தகவல் சேர வேண்டும் என்று அவர் நினைத்துக்   கொண்டி ருந்தார்.

 

அந்த வகையில் அவரை அழைத்து தன்னுடைய வீட்டில் விருந்து ஒன்று   கொடுத் துள்ளார். அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது   இணைய த்தில்   வைர லாகி   வருகின்றது. அந்த வகையில் என்னுடைய ஏழு வயதில்

 

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகனாக ஒரு நாள் ரஜினி சார் அவர் வீட்டிற்கு சென்று சந்திப்பேன் என்று   பெற்றோ ரிடம்   சொல்லிக்   கொண்டிரு ந்தேன். 28 வருடங்களுக்குப் பிறகு நான் அவரை அவரது வீட்டில் சந்தித்து விட்டேன் இது நிஜமா கனவா என்று கூட எனக்கு   தெரியவில் லை   என்று அவர் கூறியுள்ளார்…

 

Comments are closed.