பாக்யராஜ் படத்தில் நடித்த இவரை ஞாபகம் இருக்கா.? இன்று ஒருவேளை உண வுக்கு கூட வழியி ல்லாமல் தவி க்கும் நடிகர்..!! நேரில் சென்று பார்த்து கண்க லங்கிய பிரபலம்..!!

95

தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் ஒரு சமயத்தில் இருந்து வந்தவர் தான் பாக்கியராஜ் என்பவர். இவர் இவரை திரைப்படத்தை இயக்கி அவரே நடித்து பாடத்   திரைப்ப டங்கள்   வெற் றிகொண்டு ள்ளது. இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது.

 

அந்த வகையில் இவரே திரைப்படத்தை இயக்கி நடித்த படம் தான்   சு ந்தரகா ண்டம். இந்த திரைப்படம் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது இது   மு ழுவதும்   நகைச்சுவை படமாகவே   எடு க்கப்பட்டு ள்ளார்.

 

அந்த வகையில் இந்த திரைப்படத்தில்   டே ய்   சண்முகமணி என்ற டயலாக்   மூ லம்   மக்கள் மத்தியில்   பிரப லமானவ ர்தான்   நந்தகோபால் என்பவர். இவர் அந்த திரைப்படத்தில் பிறகு பல திரைப்படங்கள் நடித்து வந்துள்ளார் என்பது   குறிப்பிட த்தக்கது.

 

இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிய அளவு வரவேற்பு   கிடைக் கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இவர் தற்பொழுது   வ றுமை யில்   தவித்து வருகின்றார். சா ப்பிட   கூட உணவு இல்லாமல்   தவித்து   வருவதாகவும்   கூறப்ப டுகின்றது.

 

அந்த வகையில் இவருடைய நிலைமையை அறிந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா நேரில் சென்று அவருக்கு உதவி   செய்து ள்ளார். மேலும், சினிமாவே தன்னுடைய   வாழ் க்கை   என்று   நினைத் தவருக்கு

 

இப்படி ஒரு நிலையா சாப்பிட கூட   உ ணவு   இல்லாமல் தவித்த   வருகி ன்றார்   என்று கூறியுள்ளார். அவருடன் சேர்ந்து பிளாக் பாண்டியும்   எடுத்து க்கொண்ட   புகைப்படத்தை தற்பொழுது இணையத்தில்   வெளியிட் டுள்ளார்…

 

Comments are closed.