உங்கள நடிக்க வைத்தது என்னுடைய தப் புதான்.? மாதவனுக்காக உருவாகிய கதை..!! அஜித் நடித்ததால் தான் படம் படுதோ ல்வி..!!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகருக்கும் இன்னொரு நடிகருக்கும் எப்போதும் ஒரு போட்டியாகவே இருந்து வரும். ஆனால் அவர்கள் சினிமாவில் தான் போட்டி போட்டுக்   கொ ள்வார்கள்   ஆனால் இந்த   வாழ் க்கையில்   நல்ல ஒரு நண்பர்களாக தான் பழகி வருவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் நடிகர் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக

 

முன்னணி நடிகர்கள் இருப்பார்கள் தான் அஜித் மற்றும் விஜய். இவர்கள் முன்னாடி நடிகர்களாக மட்டுமல்லாமல் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இப்படி ஒரு நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஏகே 62    திரைப்படத் திற்காக

 

இவர் அதிகபட்சமான சம்பளத்தை கேட்டுள்ளார். இவர் சமூக காலமாக   தோ ல் வி   திரைப்படங்களை கொடுத்து வந்துள்ளார். மேலும், சண்டக்கோழி, பையா போன்ற பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வந்தவர்தான் இயக்குனர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ரன்.

 

அந்தப் படம் சமயத்தில்தான் மாதவனுக்கு ஒரு கதையை லிங்குசாமி தயார் செய்துள்ளார். அதில் ஹீரோ கல்லூரி மாணவராக இருப்பது போன்று   அ ரசிய ல்   கொ ள்வது   போன்று உருவாக்கி இருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மாதவன் தான் சரியாக இருப்பார் என்று முடிவு எடுத்திருந்தார்.

 

ஏனென்றால் ரன் திரைப்படத்தில் மாதவன் நடிப்பும் வேகமும் அவரை மிகவும்   கவர் ந்தது. அதனால் இந்த கதையில் அவர் நடிப்பால் சரியாக இருக்கும் என்று நினைத்துக்   கொண் டிருந்த   அந்த சமயத்தில்   தி டீரெ ன்று   அஜீத்தை சந்திக்கும்   வாய் ப்பு   இவருக்கு கிடைத்தது. அப்பொழுது ஒரு படத்தை எடுக்க பொருள் குறித்த அவர் பேசி இருந்தார்.

 

இந்த கதையை கேட்டவுடன் அதை நானே இந்த படத்தில்   நடிக்கி ன்றேன்   என்று கூறியுள்ளார். மிகப்பெரிய ஒரு நடிகர் அவரே சொல்லும் பொழுது வேண்டாம் என்று சொல்ல முடியாமல் சரி என்று   ஒப் புகொ ண்டார். அப்படி உருவான திரைப்படம் தான் ஜீ. இந்த திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து   எதிர்பா ர்த்த   அளவு படம் வெற்றி பெறவில்லை.

 

அதனால்   நொ ந் து   போனால் லிங்குசாமி அஜித்தின் தான் இந்த படத்திருக்கும் காரணம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் இந்த படத்திற்கு அஜித் உடல் எடையை கொஞ்சம் குறைக்க வேண்டும் என்று   தெரிவித் துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில்   கொ ள் ள   அவரால் எடையை குறைக்க முடியவில்லை

 

அதனால் படத்தில் ஒரு சில இடங்களில் ஒளியாகும் மற்ற இடத்தில் எடை வந்து அதிகமாக இருப்பார். அதை தொடர்ந்து படத்தின்   கிளை மாக்ஸ்  மீசை தாடி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், அதை எதையும்   கேட் காமல்   ஓட்டு தாடி மீசையை வைத்துக் கொண்டு எடுத்துள்ளார். இதுவே இந்த படத்தின்   தோ ல்வி க்கு   மிகப்பெ ரிய   காரணம் என்று கூறியுள்ளார்…

 

Comments are closed.