இந்த படத்தை பார்த்து நானே மிர ண்டு விட்டேன்..!! நடிப்பென்றால் அது இது தான்..!! 18 வ யதில் இப்படியா.?

162

சினிமாவே பொருத்தவரை கதையை விட அந்த திரைப்படத்தின் நடிக்கும் கதாபாத்திரமும் அவர்களது நடிப்பும்தான் பெரிய அளவு அவர்களை மக்கள்   ம த்தியில்   பேச வைக்கும். அந்த வகையில் தன்னுடைய   குழ ந்தை   பருவத்தில் இருந்து இன்று வரை   வி த்தியாச மான   கதைகளை தேர்ந்தெடுத்து

 

தனது நடிப்பு   திற மையை   காட்டி வருபவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து பலரையும் வேக   வைத்து ள்ளது. அப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது இந்தியன் இரண்டாம் பாகத்தில் அடுத்து வருகின்றார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்று வருவது தான் 95வது ஆஸ்கர் விருது விழா. அதில் இந்திய சினிமாவுக்கு

 

இரண்டு ஆஸ்கர்கள் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து 4 ஆஸ்கர் விழாவில் விருதை தட்டிச் சென்ற திரைப்படம் என்றால் அதுதான் ஆல் குய்ட் ஒன் தி வெஸ்டர்ன் பிராண்ட். இந்த திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவு

 

சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் என்ற நான்கு பிரிவில் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றியை விக்ரம் திரைப்படம் வெற்றி விழாவின் உலகநாயகன்

 

அந்த சமயத்திலேயே பேசி உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் நான் சமீபத்தில் ஆல் குய்ட் ஒன் தி வெஸ்டர்ன் பிராண்ட் என்ற திரைப்படத்தை பார்த்து   விய ந்தேன். 18   வ யதில்   இருப்பவர்கள் அருமையான இந்த   திரைப்ப டத்தில்   நடி த்துள் ளார்கள்.

 

இதையெல்லாம் ஏன் நான் இன்னும் செய்யவில்லை என்று எனக்கு ஒரு   கே ள்வி   வருகின்றது. நானே வியந்த படம் என்றால் அது இதுதான் என்று கமல் தனது விக்ரம் படத்தின் வெற்றி விழாவில் பேசியுள்ளார்…

 

 

Comments are closed.