ஆர் ஆர் ஆர் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர்க ள்தான்..!! இது மட்டும் நடந்தி ருந்தால்.? யார் என்று நீங்களே பாருங்கள்..

கடந்த, சில ஆண்டுகளாக மற்ற மொழியில்   உருவாக்க ப்படும்   திரைப்படங்களுக்கு தமிழ் மொழியில் ஏராளமான வரவேற்பு இருந்து வருகின்றது. அந்த வகையில் மற்ற மொழியில்   உருவாக்க ப்படும்   திரைப்படத்தை தமிழிலும் வெளியிட்டு பல ரசிகர்களே   கவர் ந்த   வருகின்றார்கள்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் திறந்து மட்டும் தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம் தான் ஆர் ஆர் ஆர். இந்தத் திரைப்படம் பெரியளவு வசூல் சாதனை படைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜமௌலி

 

இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நடித்த உள்ளார்கள். மேலும், இந்த திரைப்படம் ஆஸ்கர் விருது கூட வென்று இந்திய சினிமாவுக்கு பெரும் பெருமையை   சார்ந்தி யுள்ளது.

 

இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தான் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர். மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த மாபெரும்   எதிர்பா ர்ப்பை   இந்த படத்திற்கு உருவாகி உள்ளார்கள்.

 

இப்படி நிலையில் இந்த திரைப்படத்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் முதலில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இருவரும் நடிப்பதற்கு

 

முன்பாக முதலில் நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியை தான் நடிக்க வைக்க   பேச்சுவா ர்த்தை   பட குழுவினர் நடத்தி வந்துள்ளார்கள். அதன் பிறகு அஜித் மற்றும் அல்லு அர்ஜுணை நடிக்க வைக்கலாம் என்று பேசினார்கள்.

 

அதன் பிறகு பல யோசனைக்கு பின் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் இன் நடிக்க வைக்கலாம் என்று உறுதி செய்து படத்தை வெளியிட்டு மாபெரும் வெற்றி   கண்டுள் ளார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில்   வைர லாகி   வருகின்றது…

 

Comments are closed.