ஆமாம், கட்டாய ப்படுத்தி தான் நடிக்க வைத்தார்கள்.? இது போன்ற வி ஷயம் இன்னும் சினிமாவில் நடக்கிறது..!!

இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ணால்   கை து   செய் என்ற திரைப்படத்தின்   மூ லம்   சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியாமணி. இவர் அந்த திரைப்படத்துக்கு பிறகு நடிகர் கார்த்தி உடன் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

 

அந்தத் திரைப்படத்திற்காக நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கூட கிடைத்தது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து மலைக்கோட்டை சாருலதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, கன்னடம் போன்ற

 

மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து வருகின்றார். மேலும், இவருக்கு பட   வாய் ப்புகள்   சரியாக கிடைக்காத காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் நடிப்பதை   நிறுத் திவிட்டார்.

 

அதன் பிறகு இவர்   கா தலி த்த   நபரை இரு வீட்டார் சம்மதத்துடனும்   திரும ணம்   செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு சின்னத்திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றி வருகின்றார்.

 

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்ட

 

ஒரு பேட்டியில்   பெ ண்க ளுக்கு   நடக்கும்   பிர ச்சனைக ளை   பற்றி வெளிப்படையாக அவர் அதில்   தெரிவித்து ள்ளார். அது என்னவென்றால் பாலிவுட் நடிகைகளுக்கு இயல்பாகவே   உட ல்   அமைப்பு   கட் டுகோப்பா கவும்   வெ ள்ளையா கவும்   இருக்கும்.

 

ஆனால், அவர்களுக்கு   கி ளா ம ர்   கொஞ்சம் தூக்கலாக இருக்கும். தமிழ் நடிகைகளுக்கு   உட ல்   பருவம் வேறு. அதை புரிந்து   கொ ள்ளாத   பலர் நடிகைகளுக்கு   வலு க்கட்டா யமாக   கி ளாம ர்   கதாபாத்திரம் நடிக்க   வற்பு றுத் தி   வருகின் றார்கள். ஆனால், இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில்   கொ ஞ்சம்   மாறி உள்ளதாக அவர்   தெரிவித்து ள்ளார்…

 

Comments are closed.