சந்திரமுகி 2 படத்தில் மாற்று த்திறனா ளியாக நடிக்க ஒப்புக்கொ ண்ட முன்னணி நடிகை..!! இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! இந்த நடிகையா என்று விய ந்த பிரபலங்கள்..!!

304

தமிழ் சினிமாவில்   தவி ர்க்க   முடியாத ஒரு இயக்குனர்களின் ஒருவர்தான் கே எஸ் ரவிக்குமார். இவரது இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சூப்பர்   ஹி ட்   படமாக அமைந்தது தான் சந்திரமுகி. இந்த திரைப்படம்   தி ரில்லர், ஆ க்சன், காமெடியான கலந்து   பிளா க்பஸ்டர்   படமாக அமைந்தது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேல், நாசர், விஜயகுமார் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டும் சாதனை படைக்காமல்

 

அதிக நாட்கள் திரையரங்கில் கூடிய பாரமாகும்   கருதப்ப டுகின்றது. இப்பொழுது நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார்.

 

அவருடன் இணைந்து ராதிகா, வடிவேலு போன்ற பல முன்னணி பிரபலங்கள்   நடித்து ள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

 

ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை கண்டு தான் பலரும்   விய ந்துள்ளா ர்கள். ஏனென்றால் அந்த படத்தில் ஒரு   மா ற்றுத்தி றனாளி   பெ ண்ணாக   அவர் நடித்துள்ளார். இவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை இவர்கள் நடித்ததே கிடையாது என்று பலரும் இவரை   பாரா ட்டி   வருகின் றார்கள்…

 

Comments are closed.