உன்ன மாதிரி ஒரு ஆள் தான் சினிமாவுக்கு தேவை.? படம் வெளிவ ருவதற்கு முன்பாக லாபத்தை கொடுத்த பிரபலம்..!!

சமீபகாலமாக தமிழ் சினிமாவில்   தவி ர்க்க   முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் நடிகர் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு வருகின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தை பற்றி வெளிவரும் ஒவ்வொரு   விஷய த்தையும்   கவனிப்ப தற்காக   ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருக்கி ன்றார்கள். மேலும், இந்த பட குழுவினர் ஆரம்பத்தில் இருந்து மும்முறமாக வேலை செய்து வந்ததால்.

 

தற்பொழுது 50% முடிந்துள்ளது. மேலும் இந்த படபிடிப்பு ஜனவரி மாதம்   ஆரம்பிக்க ப்பட்டது. மேலும், தயாரிப்பாளர் யோகேஷிடம் படபிடிப்பு தினை நாளுக்குள்   முடி ப்பீ ர்கள்   என்று கேட்டுள்ளார். அதற்கு மார்ச் 25ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறியுள்ளார்.

 

பின்னர் தயாரிப்பாளரும் அதற்கு ஏற்றார் போல்   பட்ஜெ ட்டை   ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால், இயக்குனர் லோகேஷ்   தயாரிப்பா ளர்களிடம்   சொன்ன தேதிக்கு முன்பாகவே காஷ்மீரில் உருவாக்கப்பட்டு வரும் படபிடிப்பு முடிந்து விடும் என்று கூறியுள்ளார்.

 

இதனை கேட்ட   தயாரிப்பாள ர்களுக்கு   மிகுந்த   சந்தோ ஷத்தை   ஏற்படுத்தி வருகின்றது. ஏனென்றால் பொதுவாக இயக்குனர்கள் குறிப்பிட்ட   தேதியி லிருந்து   அதிகமான நாட்களை தான் எடுத்துக்   கொ ள்வா ர்கள். ஆனால், லோகேஷ் சற்று   வித்தி யாசமான   படப்பிடிப்பை செய்து

 

சீக்கி ரமாக   முடித்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய   லாப த்தை   ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஒரு நாள் இரண்டு நாள் முன்பாகவே படபிடிப்பை முடித்தால் கூட தயாரிப்பாளர்கள்

 

பட்ஜெட் ரீதியாக சம்பளம் கொஞ்சம் குறைந்து விடும். இந்த விஷயம்   தயாரிப்பா ளர்களுக்கு   மட்டும்   மகிழ் ச்சி   தராமல் விஜயின் ரசிகர்களுக்கும்   சந்தோ ஷத்தை   கொடுத்துள்ளது. ஏனென்றால் படபிடிப்பு

 

சீக்கிரமாக முடிந்தால் படத்தை பற்றி என தகவல்கள் மற்றும் இப்பொழுது வெளியாகும் என்று ரசிகர்களுக்கு  சொல்லிவி டுவார்கள்   அதற்காக ரசிகர்களும்   எதிர்பா ர்த்துக்   கொண்டிரு க்கின்றார்கள்…

 

Comments are closed.