திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பிரபல நடிகைகள் அட அந்த லிஸ்ட்ல இந்த நடிகைகளும் இருக்கங்களா!!

நாகரீகம் வளர்ந்துள்ளது என்று வெளிநாட்டில் சர்வ சாதாரணமாக செய்யக்கூடியவற்றை இந்தியாவில் புகுத்தியுள்ளனர் சினிமா துறையினர். இதுவரை சினிமாவில் தான் திருமணத்திற்கு முன்பே லிவ்-இன் வாழ்க்கையை வாழ்ந்து, திருமணத்திற்கு முன்பே க ருத்தரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இங்கு அப்படி திருமணத்திற்கு முன்பே க ர்ப்பமான சில இந்திய பிரபலங்கள் இதோ…ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி திருமணத்திற்கு முன்பே க ர்ப்பமாகியுள்ளார். இவர் 1996 இல் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து, சில மாதங்களிலேயே குழந்தைப் பெற்றுக் கொண்டார். மேலும் இதை அவரே ஒப்புக் கொண்டும் உள்ளார்.

சரிகா நடிகை சரிகா உலக நாயகன் கமலுடன் லிவ்-இன் வாழ்க்கை வாழ்ந்து, திருமணமாகாமலேயே 1986 இல் ஸ்ருதிஹாசனை பெற்றெடுத்தார். பின் இவர்கள் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது கூட அவரது இரண்டாவது மகள் அக்ஷராஹாசன் பிறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொங்கனா சென் சர்மா பாலிவுட் நடிகை கொங்கனா சென் சர்மா, நடிகர் ரன்வீர் ஷெராயுடன் 2007 ஆம் ஆண்டிருந்து உறவில் இருந்தார். இவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு இரகசிய திருமணம் நடைபெற்று, ஆறே மாதங்களில் அவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அம்ரிதா அரோரா நடிகையும், மலாய்கா அரோரா கானின் சகோதரியுமான அம்ரிதா அரோரா, திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகியுள்ளார்.

செலினா ஜெட்லி பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி, ஆஸ்திரேலிய தொழிலதிபரை திருமணம் செய்வதற்கு முன்பே கர்ப்பமாகிவிட்டார்.

மஹிமா சௌத்ரி நடிகை மஹிமா சௌத்ரி தனது காதலனை திருமணம் செய்த சில நாட்களிலேயே, முதல் குழந்தையை எதிர்பார்ப்பதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார். இதனால் பலருக்கும். இவர் திருமணத்திற்கு முன்பே கருத்தரித்துள்ளார் என்ற சந்தேகம் எழுந்துவிட்டது.

அனோஷ்கா சங்கர் பண்டிட் ரவிசங்கரின் மகளான அனோஷ்கா சங்கர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தார்.

Comments are closed.